நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை நானே ஆரம்பித்தேன்..தனது காலத்தில் பல  மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டதாகவும் நுரைச்சோலை
அனல் மின் நிலையத்திற்கும் அடிக்கல் நாட்டி பணம் தேடி அனைத்தையும் ஆரம்பித்தது தான் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குறிப்பிட்டுள்ளார்.

கடந்த அரசு தாங்கள் உத்தேசித்த தரம்வாய்ந்த கம்பனியை புறந்தள்ளிவிட்டு தரமற்ற ஒரு கம்பனி மூலம் நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை இரண்டு பங்கு அதிக பணம் செலவு செய்து அமைத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நுரைச்சோலை மின் நிலையம் இதுவரை 38 தடவைகள் தடைப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது ஏற்பட்டுள்ள மின் சார நெருக்கடிக்கு முன்னாள் அமைச்சரே பொறுப்பு கூற வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை நானே ஆரம்பித்தேன்.. நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை நானே ஆரம்பித்தேன்.. Reviewed by Madawala News on March 28, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.