ஓரின சேர்க்கை மற்றும் விபச்சார குற்றங்களுக்கு கல் எறிந்து கொல்லும் தண்டனை அமுலுக்கு வருகிறது ..புரூனே நாட்டில் ஓரின சேர்க்கை மற்றும் விபச்சார குற்றங்களுக்கு கல் எறிந்து கொல்லும் தண்டனை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3 ம் திகதி முதல்  அமுலுக்கு வருகிறது.


செல்வ செழிப்பு மிக்க 4 லட்சம் சனத்தொகையினை கொண்ட  இஸ்லாமிய நாடான புரூனேயில் ஏற்கனவே கடுமையான சில சட்டங்கள் அமுலில் உள்ளன.


அங்கு மது விற்பனை செய்வது கேளிக்கை விடுதிகள்  உள்ளிட்டவை தடை செய்யப்பட்டுள்ளன.


இந்த நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சில சரிஆ சட்டங்கள் எதிர்வரும் ஏப்ரல் 3 திகதி அமுலுக்கு வருகிறது.


மக்களுக்கு வரி சுமையில்லாத தேர்தல் நடக்காத ஒரு நாடாக இருக்கும் புரூனேயில் மன்னராட்சி நடைபெறுகிறது.

ஓரின சேர்க்கை மற்றும் விபச்சார குற்றங்களுக்கு கல் எறிந்து கொல்லும் தண்டனை அமுலுக்கு வருகிறது .. ஓரின சேர்க்கை மற்றும் விபச்சார குற்றங்களுக்கு கல் எறிந்து கொல்லும் தண்டனை அமுலுக்கு வருகிறது .. Reviewed by Madawala News on March 30, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.