எமது அரசாங்கமே வீடுகளையும், வணக்கஸ்தலங்களையும் கூடுதலாக அபிவிருத்தி செய்துள்ளதுசமகால அரசாங்கம் வரலாற்றில் எந்தவொரு அரசாங்கத்தைப் போல் அல்லாமல் கிராமத்தையும்
வணக்கஸ்தலங்களையும் அபிவிருத்தி செய்ய நேரடியாகப் பாடுபட்டது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கடன் சுமையைக் குறைத்து, கையிருப்பிலுள்ள நிதியை அதிகரிக்க வேண்டியுள்ளது. கிராமங்களை முன்னேற்ற வேண்டியுள்ளது. இந்த முயற்சியில் வணக்கஸ்தலங்கள் மறக்கப்படமாட்டாது என பிரதமர் குறிப்பிட்டார்.
வணக்கஸ்தலங்களை அபிவிருத்தி செய்வதற்காக அரசாங்கம் பெருமளவு நிதியை வழங்கும் விதத்தையும் அவர் கூறினார். 

கெக்கிராவை ஸ்ரீ தேவதிஸ்ஸ ரஜமஹா விஹாரையில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார்.

எமது அரசாங்கமே வீடுகளையும், வணக்கஸ்தலங்களையும் கூடுதலாக அபிவிருத்தி செய்துள்ளது எமது அரசாங்கமே வீடுகளையும், வணக்கஸ்தலங்களையும் கூடுதலாக அபிவிருத்தி செய்துள்ளது Reviewed by Madawala News on March 20, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.