நீங்கள் போட்டியிட்டால் நாம் தீயாக இறங்கி வேலை செய்வோம் ; சஜித்திடம் தமிழ் MP க்கள் தெரிவிப்பு ..



சஜித் பிரேமதாச  ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டார் தாங்கள்  தீயாக இறங்கி வேலை செய்வோம்
என பெரும்பாலான  தமிழ் கூட்டமைப்பு எம் பிக்கள் சஜித் பிரேமதாசவிடம் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று பாராளுமன்றத்தின் உள்ளேயும் வெளியேயும் அவரை சந்தித்து தமிழ் கூட்டமைப்பு எப் பிக்கள் இதனை கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


நீங்கள் போட்டியிட்டால் நாம் தீயாக இறங்கி வேலை செய்வோம் ; சஜித்திடம் தமிழ் MP க்கள் தெரிவிப்பு .. நீங்கள் போட்டியிட்டால் நாம் தீயாக இறங்கி வேலை செய்வோம் ; சஜித்திடம் தமிழ் MP க்கள் தெரிவிப்பு .. Reviewed by Madawala News on March 17, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.