இருதய நோய் வைத்திய நிபுணராக Dr.M.J.M.Nawshad தெரிவுகண்டி மாவட்டத்தில் முதலாவது முஸ்லிம் இருதய நோய் நிபுணராக தெஹியங்க எனும் இடத்தை பிறப்பிடமாக கொண்ட  Dr.M.J.M.Nawshad அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார் .இவர் தனது MD-COLOMBO பரீட்சையில் சித்தி பெற்றதோடு தற்போது கண்டி போதனாவைத்தியசாலையில் இருதய நோய் சிகிச்சை பிரிவில் இணைந்து தனது கடமையை செய்து கொண்டிருக்கிறார் .


மேலும் இவர் Diploma in Chest Medicine (சுவாச நோய்)கற்கை நெறியினை 2015ம் ஆண்டு நிறைவு செய்ததோடு ,MRCP-UK கற்கை நெறியினை 2016 ம் ஆண்டு பூர்த்தி செய்துள்ளார்.


இவர் கம்பளை சாஹிரா மற்றும் கல்முனை ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இவர் மேலும் மேலும் கல்வியில் மிளிர எமது வாழ்த்துக்ககளை தெரிவித்து கொள்கிறோம் .


தகவல் ,

நண்பன் M.M.Ahlan

இருதய நோய் வைத்திய நிபுணராக Dr.M.J.M.Nawshad தெரிவு இருதய நோய் வைத்திய  நிபுணராக Dr.M.J.M.Nawshad தெரிவு Reviewed by Madawala News on March 28, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.