(VIDEO) உடத்தலவின்னையில் நேபர்ஸ் நலன்புரி சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு இலவச வைத்திய முகாமும் இரத்ததான நிகழ்வும்!


உடத்தலவின்னையில் நேபர்ஸ் நலன்புரி சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு இலவச
வைத்திய முகாமும் இரத்ததான நிகழ்வும்!

கண்டி உடத்தலவின்ன ஜாமிஉல் அஸ்கர் மத்திய கல்லூரியில் நேபர்ஸ் (Neibours ) நலன்புரி சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இலவச வைத்திய முகாமும் இரத்த தானம் வழங்கும் நிகழ்வு கடந்த ஞயிற்றுக்கிழமை (24-03-2019)  காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் 10 நிபுணத்துவம் வாய்ந்த வைத்தியர்கள் மற்றும் 4 விஷேட நிபுணத்துவம் வாய்ந்த வைத்தியர்களும் வரவழைக்கப்பட்டு 5பிரிவுகளாக சேவைகள் வழங்கப்பட்டன.
1. இரத்த தானம்
2.கிட்னி நோய் சம்பந்தமான விளக்கவுரை
3.மார்பக புற்று நோய் சம்பந்தமான விளக்கவுரை
4. ஹீமோ குலோபீன் சம்பந்தமான விளக்கவுரை
5.பொதுவான வைத்திய பரிந்துரைகள் மற்றும் அதற்கான சிகிச்சை அளித்தல்.

அன்றையதினம் இன மத மொழி வேருபாடின்றி 155 பேர் இரத்த தானம் வழங்கினர் மற்றும 1257 பேர் இலவச வைத்தியமுகாமில் கழந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
BY -Rizmy Razik
       Yahiya Rikas
(VIDEO) உடத்தலவின்னையில் நேபர்ஸ் நலன்புரி சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு இலவச வைத்திய முகாமும் இரத்ததான நிகழ்வும்! (VIDEO)  உடத்தலவின்னையில் நேபர்ஸ் நலன்புரி சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு இலவச வைத்திய முகாமும் இரத்ததான நிகழ்வும்! Reviewed by Madawala News on March 26, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.