(படங்கள்) கண்டி பதியுதீன் மஹ்மூத் மகளிர் கல்லூரியின் மாணவ தலைவிகளுக்கு பதக்கம்.


- ஜே.எம்.ஹபீஸ்-
கண்டி பதியுதீன் மஹ்மூத் மகளிர் கல்லூரியின் மாணவ தலைவிகளுக்கு பதக்கம் அணிவிக்கும்
வைபவம் கல்லூரி அதிபர் திருமதி சியானா றஹீம் தலைமையில் (8.3.2109) கல்லூரி மண்டபத்தில் இடம் பெற்றது. பிரதம அதிதியாக கல்லூரியின்பழைய மாணவியும் பேராதனைப் பல்கலைக்கழக முகாமைத்துவ பீட விரிவுரையாளருமான நுஸ்ரியா நாசிம் கலந்து கொண்டார்.

 பதக்கம் அணிவிக்கும் போது எடுக்கப்பட்ட படம்.


(படங்கள்) கண்டி பதியுதீன் மஹ்மூத் மகளிர் கல்லூரியின் மாணவ தலைவிகளுக்கு பதக்கம். (படங்கள்) கண்டி பதியுதீன் மஹ்மூத் மகளிர் கல்லூரியின் மாணவ தலைவிகளுக்கு பதக்கம். Reviewed by Madawala News on March 11, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.