ஒக்டெயின் 95 பெற்றோல் 7 ரூபாவாலும் , சுபர் டீசல் 8 ரூபாவாலும் உயர்த்தப்பட்டது..ஒக்டெயின் 95 பெற்றோல் 7 ரூபாவாலும் , சுபர் டீசல் 8 ரூபாவாலும் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலை அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

92 பெற்றோல் விலை 3 ரூபாவாலும் டீசல் 1 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஒக்டெயின் 95 பெற்றோல் 7 ரூபாவாலும் , சுபர் டீசல் 8 ரூபாவாலும் உயர்த்தப்பட்டது.. ஒக்டெயின் 95 பெற்றோல் 7 ரூபாவாலும் , சுபர் டீசல் 8 ரூபாவாலும் உயர்த்தப்பட்டது.. Reviewed by Madawala News on March 13, 2019 Rating: 5