மின் நெருக்கடியால் மின்சார சபைக்கு இவ்வருடம் 8000 கோடி இழப்புதற்போது நாட்டில் நிலவும் மின் நெருக்கடியால் மின்சார சபைக்கு இவ்வருடம் 8000 கோடி
இழப்பு ஏற்படும் என கணக்கிடப்பட்டுள்ளது.

வருடா வருடம் மின்சாரத்திற்கான கேள்வி அதிகரித்து வரும் நிலையில் மின் உற்பத்தி நிலையங்களை அமைக்காமை , மின் உறபத்தியை முறையாக முகாமைத்துவம் செய்யாமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்த மின்சார நெருக்கடி மின்சார சபையில் இயங்கும் மாபியா ஒன்று முன்னெடுப்பதாகவும் இதனை பயன்படுத்தி அதிக விலைக்கு தனியார் நிறுவனங்களில் மின் கொள்வனவு செய்வதாகவும் அதன்மூலம் குறித்த மாபியா கூடுதலான கமிஷன் பெறுவதாகவும் மின்சார சபை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். 
மின் நெருக்கடியால் மின்சார சபைக்கு இவ்வருடம் 8000 கோடி இழப்பு மின் நெருக்கடியால் மின்சார சபைக்கு இவ்வருடம் 8000 கோடி இழப்பு Reviewed by Madawala News on March 31, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.