தரம் 5 வரை இங்கிலிஷ் மீடியத்தில் பிள்ளைகளுக்கு கல்வி கற்பிப்பதை தடை செய்ய வேண்டும் ..



தரம் 5 வரை இங்கிலிஷ் மீடியத்தில் பிள்ளைகளுக்கு கல்வி கற்பிப்பதை தடை செய்ய
வேண்டும் என அதுரலியே ரத்தன தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தாய்மொழியைத் தவிர வேறொரு மொழியில் கல்வி  ஒரு குழந்தைக்கு வழங்கப்பட்டால், அந்த நாட்டின் ஒரு சிறந்த பிரஜையாக அந்த  குழந்தை இருக்காது," என்று  அவர் கூறியுள்ளார்.

பாராளுமன்ற குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தரம் 5 வரை இங்கிலிஷ் மீடியத்தில் பிள்ளைகளுக்கு கல்வி கற்பிப்பதை தடை செய்ய வேண்டும் .. தரம் 5 வரை இங்கிலிஷ் மீடியத்தில் பிள்ளைகளுக்கு கல்வி கற்பிப்பதை தடை செய்ய வேண்டும் .. Reviewed by Madawala News on March 16, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.