மின்சார சபை கடந்த வருடம் கொள்வனவு செய்த 50 ஜெனரேட்டர்களில் 2 மட்டுமே வேலைஇலங்கை மின்சார  சபை கடந்த வருடம் கொள்வனவு செய்த 50 ஜெனரேட்டர்களில் 2 மாத்திரமே
 இயங்குவதாகவும் 48 இயங்கவில்லை எனவும்  மஹிந்தானந்த அலுத்கமகே நேற்று பாராளுமன்றத்தில் குற்றம் சுமத்தினார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் ஹர்ஷ டி சில்வா கொலன்னாவையில் பொருத்தப்பட்டுள்ள 20 ஜெனரேட்டர்களில் 15 இயங்குவதாகவும் துல்ஹிரியவில் பொருத்தப்பட்ட 10 ஜெனியில் 5 இயங்குவதாக அதிகாரிகள் தன்னிடம் கூறியதாக  குறிப்பிட்டார்.

அதற்கு பதில் அளித்த மஹிந்தானந்த அதிகாரிகள் பொய் கூறுவதாகவும்  தான் கூறுவதே உண்மை எனவும் தான் CEB சிஷ்டம் கன்றோலில் பெற்ற தரவுகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாகவும் குறிப்பிட்டார்.
மின்சார சபை கடந்த வருடம் கொள்வனவு செய்த 50 ஜெனரேட்டர்களில் 2 மட்டுமே வேலை மின்சார சபை கடந்த வருடம் கொள்வனவு செய்த 50 ஜெனரேட்டர்களில் 2 மட்டுமே வேலை Reviewed by Madawala News on March 30, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.