4 வருடங்களுக்குள் 100 % வரி அதிகரிப்பு !! வெகன் ஆர் கார் இறக்குமதியை நிறுத்த தீர்மானம் ..வெகன் ஆர் காரிற்கான வரி கடந்த  4 வருடங்களுக்குள் பாரிய அளவில்  அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும்
அதன் காரணமாக   வெகன் ஆர் கார் இறக்குமதியை நிறுத்த தீர்மானித்துள்ளதாக வாகன இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த நான்கு வருடத்திற்கு முன்னர் 8 லட்சமாக காணப்பட்ட வெகன் ஆர் காரிற்கான வரி தற்போது 1625000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக வெகன் ஆர் ஹைபிரிட் வகை கார் வகைக்குள் அடக்கப்பட நிலையில் தற்போது அது பெற்றோல் கார் வகைக்குள் அடக்கப்பட்டுள்ளதால் 4 லட்சம் பெற்றோல் வரி அறவிடப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த நிலையில் வெகன் ஆர் இறக்குமதியை நிறுத்த வாகன  இறக்குமதியாளர் சங்கம் தீர்மானித்துள்ளது.
4 வருடங்களுக்குள் 100 % வரி அதிகரிப்பு !! வெகன் ஆர் கார் இறக்குமதியை நிறுத்த தீர்மானம் .. 4 வருடங்களுக்குள் 100 % வரி அதிகரிப்பு !! வெகன் ஆர் கார் இறக்குமதியை நிறுத்த தீர்மானம் .. Reviewed by Madawala News on March 28, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.