(வீடியோ இணைப்பு) நியுசிலாந்து பள்ளிகளில் ஜும்மா தொழுகையில் துப்பாக்கி சூடு 30 பேர் வரை உயிரிழப்பு என அச்சம்.


நியுஸிலாந்து நாட்டிலுள்ள இரு பள்ளிவாசல்கள் மீது இன்று இனம்தெரியாதோரால்
மேற்கொள்ளப்பட்ட கொடூரமான துப்பாக்கி சூட்டு பிரயோகத்தில் இதுவரை 30 பேர் வரை பலி என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை குறித்த பள்ளிவாசல் ஒன்றுக்கு பங்களாதேஷ் கிரிக்கட் வீரர்கள் சென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

ஹெல்மட் , மிலிட்டரி ஜெக்கட் அணிந்த ஒருவர் உள்ளே நுழைந்து நூற்றுக்கணக்கான தொழுகையாளிகள் மீது தானியங்கி துப்பாக்கி மூலம் ஒரு பள்ளியில் சுட்டதாக தெரிவிக்கபடுகிறது.
(வீடியோ இணைப்பு) நியுசிலாந்து பள்ளிகளில் ஜும்மா தொழுகையில் துப்பாக்கி சூடு 30 பேர் வரை உயிரிழப்பு என அச்சம். (வீடியோ இணைப்பு)  நியுசிலாந்து பள்ளிகளில்  ஜும்மா தொழுகையில் துப்பாக்கி சூடு 30 பேர் வரை உயிரிழப்பு என அச்சம். Reviewed by Madawala News on March 15, 2019 Rating: 5