இன்னும் 3 - 4 வருடங்களில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 7 % ஆக அதிகரித்து காட்டுவோம்..இன்னும் 3 - 4 வருடங்களில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 7 % ஆக அதிகரித்து காட்டுவோம்
என அமைச்சர் சுஜீவ சேனசிங்க குறிப்பிட்டார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி அபார வெற்றியை பெறும் . அடுத்து வரும் அரசில் நாம் அமைச்சர்களாக இருப்போம் . இன்னும் 3 - 4 வருடங்களில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 7 % ஆக அதிகரித்து காட்டுவோம்.

நாட்டை சிங்கப்பூர் மலோசியா அளவிற்கு கொண்டு வருவோம் என அவர் குறிப்பிட்டார்.
இன்னும் 3 - 4 வருடங்களில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 7 % ஆக அதிகரித்து காட்டுவோம்.. இன்னும் 3 - 4 வருடங்களில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 7 % ஆக அதிகரித்து காட்டுவோம்.. Reviewed by Madawala News on March 15, 2019 Rating: 5