மேசன் வேலை செய்து கொண்டிருக்கும் போது ஏற்பட்ட விபத்து.. அனீஸ் (வயது-29) என்பவர் உயிரிழப்பு.


மேசன் வேலை செய்துகொண்டிருக்கும் போது ஏற்பட்ட விபத்து.. அனீஸ் (வயது-29) என்பவர் உயிரிழப்பு. 

புதிய  காத்தான்குடி-01, பதூரியா பகுதியில் மேசன் வேலை செய்துகொண்டிருக்கும் போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தள்ளார்.


வீதியில் செல்லும் மின் கம்பியில் மின்சாரம் தாக்கியதாலே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில்   புதிய காத்தான்குடி-02, மீன்பிடி இலாகா வீதியைச் சேர்ந்த முஹம்மது அனீஸ் (வயது-29) என்பவர் வபாத் தாகி உள்ளார்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

– அப்துல் கையூம் –

மேசன் வேலை செய்து கொண்டிருக்கும் போது ஏற்பட்ட விபத்து.. அனீஸ் (வயது-29) என்பவர் உயிரிழப்பு. மேசன் வேலை செய்து கொண்டிருக்கும் போது ஏற்பட்ட விபத்து.. அனீஸ் (வயது-29) என்பவர் உயிரிழப்பு. Reviewed by Madawala News on March 09, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.