மஹபொல புலமைப் பரிசில் நிதியத்திற்கு 2300 கோடி ரூபா இழப்பு ; ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை



மஹபொல புலமைப் பரிசில் நிதியத்திற்கு 2300 கோடி ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளமை தொடர்பில் முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.


நல்லாட்சியில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள   ஜனாதிபதி விசாரணை  ஆணைக்குழு இந்த  விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

மஹபொல புலமைப் பரிசில் நிதியத்திற்கு 2300 கோடி ரூபா இழப்பு ; ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை மஹபொல புலமைப் பரிசில் நிதியத்திற்கு 2300 கோடி ரூபா இழப்பு ; ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை Reviewed by Madawala News on March 31, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.