அரச நாடக விழா 2019 நிகழ்வு.


கலாசார அலுவல்கள் அமைச்சு,கலாசார அலுவல்கள் திணைக்களம். இலங்கை கலைக்கழகம்,
அரச நாடக ஆலோசனைக் குழு என்பன இணைந்து ஏற்பாடு செய்த அரச நாடக விழா 2019 இன் 47 ஆவது விருது வழங்கும் வைபவம் கடந்த புதன் கிழமை (27) மாலை கொழும்பு நெலும்பொக்குன அரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மங்கள விளக்கேற்றுவதையும்.சுயாதீன தொலைக்காட்சியின் முன்னாள் பணிப்பாளர் புரவலர் ஹாஸிம் உமர் உடனிருப்பதையும் வாழ்நாள் சாதனையாளர் விருதை சிரேஷ்ட கலைஞர் ஜெயலத் மனோரத்னவுக்கு வீடமைப்பு நிர்மாணத்துறை,கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரரேமதாசா வழங்குவதையும் தமிழ் குறு நாடகம்,நெடு நாடகம் ஆகியவற்றுக்கு சிறந்த இயக்குநருக்கான விருதை பிரபல நடிகர் சதீஷ் சந்திராவிடமிருந்து சிவராஜா பிரதீப் பெறுவதையும் கலாசாரப் பணிப்பாளர் அனுஷா கோகிலபெர்னாந்து.அமைச்சின்  செயலாளர் பேர்னாட் வசந்த ஆகியோரையும் படங்களில் காணலாம்
அரச நாடக விழா 2019 நிகழ்வு.  அரச நாடக விழா 2019 நிகழ்வு. Reviewed by Madawala News on March 28, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.