பட்ஜெட் 2019.. இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 119 ஆதரவு வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது.


2019 ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை
5 மணி முதல் ஆரம்பானது.

இந்நிலையில் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வாக்கெடுப்பில் ஆதரவாக  அரசாங்க தரப்பில் 119 வாக்குகளும்,
எதிர்ப்பாக 76 வாக்குகளும் கிடைத்துள்ளன.
தமிழ் தேசிய கூட்டணி வரவு செலவுத் திட்டத்தை ஆதரித்துள்ளது.
UPFA மற்றும் JVP  வரவு செலவுத் திட்டத்துக்கு எதிராக வாகளித்த்ள்ளது.
பட்ஜெட் 2019.. இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 119 ஆதரவு வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது. பட்ஜெட் 2019.. இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 119 ஆதரவு வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது. Reviewed by Madawala News on March 12, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.