2 பைக் நேருக்கு நேர் மோதி விபத்து! காத்தான்குடியை சேர்ந்த இளைஞர் உட்பட 3 உடல் கருகி உயிரிழப்பு.


பாறுக் ஷிஹான்..

ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வந்தாறுமூலை
அம்பலத்தடி பகுதி 

பிரதான வீதியில் இரண்டு மோடடார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியதில் மூவர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.

இன்று(29) இரவு 8.30 மணியளவில் பிரதான வீதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் வேக கட்டுப்பாட்டை மீறி மோதிக்கொண்ட நிலையில் தீப்பற்றிக் கொண்டது.

இதன் போது அதில் பயணித்த மூன்று இளைஞர்கள் மரணம் அடைந்துள்ளதுடன்
சடலங்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டடுள்ளதுடன் காயமடைந்த ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அறிவித்துள்ளனர்.
2 பைக் நேருக்கு நேர் மோதி விபத்து! காத்தான்குடியை சேர்ந்த இளைஞர் உட்பட 3 உடல் கருகி உயிரிழப்பு. 2 பைக் நேருக்கு நேர் மோதி விபத்து! காத்தான்குடியை சேர்ந்த இளைஞர் உட்பட 3 உடல் கருகி உயிரிழப்பு. Reviewed by Madawala News on March 29, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.