கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை ஏப்ரல் 1 ஆம் திகதி அழிப்போம்.


பாதுகாப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள், நீதிமன்ற நடவடிக்கைகள்
நிறைவடைந்ததன் பின்னர் அழிக்கப்படுமென, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

 தற்போது அழிப்பதற்கு தயார் நிலையிலுள்ள போதைப்பொருள்கள், ஏப்ரல் 1 ஆம் திகதி, ஊடகங்கள்முன்னிலையில் அழிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை ஏப்ரல் 1 ஆம் திகதி அழிப்போம். கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை ஏப்ரல் 1 ஆம் திகதி அழிப்போம். Reviewed by Madawala News on March 29, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.