100 கோடி பெறுமதியான ஹெரோயின் போதைபொருள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது. 9 ஈரான் நாட்டவர்கள் கைது.


100 கோடி பெறுமதியான ஹெரோயின் போதைபொருள் கடற்படையினரால் இலங்கையின்
தெற்கு கடலில்  கைப்பற்றப்பட்டது.

இந்த போதைப்பொருளை சுமந்து சென்ற படகு ஈரான் நாட்டினருக்கு சொந்தமானது எனவும்  இதன்போது 9 ஈரான் நாட்டு பிரஜைகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

STF, போலிஸ் போதை ஒழிப்பு பிரிவினர்   மற்றும் கடற்படை இணைந்து நடத்திய இந்த நடவடிகையில் கைப்பற்றபட்ட ஹெரோயின் போதைபொருள் சுமார் 600 கிலோ கிராம் எனவும் தற்போது அவை கொழும்பு துறைமுகத்திற்கு எடுத்து செல்லபட்டுள்ளது.
100 கோடி பெறுமதியான ஹெரோயின் போதைபொருள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது. 9 ஈரான் நாட்டவர்கள் கைது. 100 கோடி பெறுமதியான ஹெரோயின் போதைபொருள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது. 9 ஈரான் நாட்டவர்கள் கைது. Reviewed by Madawala News on March 24, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.