தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய முன்னணி அரசுக்கு தோள் கொடுத்து பதவியில் அமர்த்தியுள்ளது.


தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய முன்னணி அரசுக்கு தோள் கொடுத்து பதவியில் அமர்த்தியுள்ளது.
அது பதவிகளைப்பெற தோள் கொடுகவில்லை. அவர்களது கொள்கையும், வேண்டுகோளும், அரசியலமைப்பாகும். அவர்கள் கொள்கைப் பிடிப்பிலிருந்து மாறாதவர்கள் என கல்வி ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுதாவளையில் பாரிய அபிவிருத்திப்ணிகள் நேற்று (9) கல்வி ராஜாங்க அமைச்சரினால் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. அந்நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய முன்னணி அரசுக்கு தோள் கொடுத்து பதவியில் அமர்த்தியுள்ளது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு,  ஐக்கிய தேசிய முன்னணி அரசுக்கு தோள் கொடுத்து பதவியில் அமர்த்தியுள்ளது. Reviewed by Madawala News on February 10, 2019 Rating: 5