பிரபல பாடகர் ரூகாந்த குணதிலக UNP ஊடாக அரசியலில் நுழைந்தார்.


இலங்கையின் பிரபல பாடகர் ரூகாந்த குணதிலக ஐக்கிய தேசிய கட்சியின்  ஊடாக அரசியலில் நுழைந்துள்ள தாக தெரிவிக்கப்படுகிறது.

அரசியலில்  நுழைந்துள்ள இவரை  ஐ.தே.க வின் தம்பதெனிய பிரதேச ஒருங்ிணைப்பாளராக அக்கட்சி நியமித்துள்ளது.
பிரபல பாடகர் ரூகாந்த குணதிலக UNP ஊடாக அரசியலில் நுழைந்தார். பிரபல பாடகர் ரூகாந்த குணதிலக UNP ஊடாக அரசியலில் நுழைந்தார். Reviewed by Madawala News on February 11, 2019 Rating: 5