மாக்கந்துர மதுஷ் மற்றும் சகாக்களை தொடர்ந்து தடுத்து வைத்து விசாரிக்க டுபாய் அல் - ரபா பொலிஸாருக்கு நீதிமன்றம் அனுமதி..!விசேட செய்தி !
மாக்கந்துர மதுஷ் மற்றும் சகாக்களை தொடர்ந்து தடுத்து வைத்து விசாரிக்க டுபாய்
அல் - ரபா பொலிஸாருக்கு நீதிமன்றம் அனுமதி..!

பாடகர் அமல் பெரேராவின் மகன் நதிமல் மற்றும் மதுஷின் இரண்டாவது  மனைவி உட்பட எட்டு பேர் விடுதலை.. போதை பாவனையில் அவர்கள் ஈடுபடவில்லை என தெரியவந்ததால் விடுவிக்கப்பட்டனர்.

மனைவியுடன் பேச இரண்டு நிமிட அனுமதி மதுஸுக்கு வழங்கப்பட்டது. சட்டத்தரணிகள் சேவைக்கு அமர்த்தப்படுவது குறித்து பேச இடமளிக்கப்பட்டது.
Siva Ramasamy.
மாக்கந்துர மதுஷ் மற்றும் சகாக்களை தொடர்ந்து தடுத்து வைத்து விசாரிக்க டுபாய் அல் - ரபா பொலிஸாருக்கு நீதிமன்றம் அனுமதி..! மாக்கந்துர மதுஷ் மற்றும் சகாக்களை தொடர்ந்து தடுத்து வைத்து விசாரிக்க டுபாய் அல் - ரபா பொலிஸாருக்கு நீதிமன்றம் அனுமதி..! Reviewed by Madawala News on February 10, 2019 Rating: 5