ஆளுநர் அஸாத் சாலி ஈரான் தூதுவர் சந்திப்பு

மேல் மாகாண ஆளுநர் எம். அசாத் எஸ். சாலிஅவர்கள் ஈரானிய தூதுவர் மொஹமட் ஷாஹரி அம்ரானி
அவர்களை வியாழக்கிழமை தனது அலுவலகத்தில் சந்தித்தார். 

மேல் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமைக்கு  வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் நாட்டிற்கு தொடர்ந்து சேவைகளை முன்னெடுக்கவும் தனது ஆசியையும் வழங்கினார். 

ஆளுநர் ஈரானிய தூதுவருக்கு நன்றிகளை தெரிவித்ததோடு இரு நாடுகளும் பரஸ்பர நலன்களோடு இருதரப்பு உறவில் முன்னோக்கி செல்வோம் எனவும் குறிப்பிட்டார்.
ஆளுநர் அஸாத் சாலி ஈரான் தூதுவர் சந்திப்பு ஆளுநர் அஸாத் சாலி ஈரான் தூதுவர் சந்திப்பு Reviewed by Madawala News on February 14, 2019 Rating: 5