(வீடியோ இணைப்பு) சியம்பலாகஸ்கொடுவயில் வாகன உதிரி பாகங்கள் கடை தீக்கிரை ஆனது.


நாரம்மல சியம்பலாகஸ்கொடுவ மதீனா தேசிய பாடசாலைக்கு அருகில் உள்ள முஸ்லிம் வர்த்தகர்
ஒருவருக்கு சொந்தமான வாகன உதிரி பாகங்கள் (Hatsu Motors) கடையில் தீபற்றியுள்ளது.


கடை முழுமையாக பற்றியெரிந்த நிலையில் உள்ளது எனினும் இதற்க்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லையென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குளியாப்பிடிய பிரதேசசபை உறுப்பினர் சபீர் தெரிவித்தார்.


அதிகாலை 2 மணியளவில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பில் கடுபொத போலிஸார் விசாரணைகளை மேற்க் கொண்டுவருகின்றனர்.

நன்றி – நிஜம் டிவி
(வீடியோ இணைப்பு) சியம்பலாகஸ்கொடுவயில் வாகன உதிரி பாகங்கள் கடை தீக்கிரை ஆனது. (வீடியோ இணைப்பு)  சியம்பலாகஸ்கொடுவயில் வாகன உதிரி பாகங்கள் கடை தீக்கிரை ஆனது. Reviewed by Madawala News on February 05, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.