ஜனாஸா அறிவித்தல் : ஒருகொடவத்தை ஜனாப் ஹம்சா ( காணாமல் போயிருந்த நிலையில்) ஜனாஸாவாக மீட்பு.


ஒருகொடவத்தையை சேர்ந்த ஜனாப் ஹம்ஸா என்பவர் வீட்டில்  இருந்து சென்ற நிலையில் காணமல்
போனதாகவும், இவரை  கண்டால்  தகவல் தருமாறு மகன் வேண்டுகோள் விடுத்ததை இரு  தினங்களுக்கு முன்னர் பிரசுரித்து இருந்தோம்.

இந்நிலையில் இவர் நேற்று மாலை  ஜனாஸாவாக மீட்கபப்ட்டு உள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இன்னாளில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

 ஜனாஸாவாக பொலிசாரால் களனி பிரதேசத்தில் மீட்கப்பட்டு, வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கபட்டு உறவினர்களால்  அடையாளம் காணபட்டுள்ளார் என்பதை தெரிவிக்குமாறு உறவினர்கள் கேட்டுக் கொள்கின்றனர்.

-கஸ்ஸாலி / இம்தியாஸ் -
ஜனாஸா அறிவித்தல் : ஒருகொடவத்தை ஜனாப் ஹம்சா ( காணாமல் போயிருந்த நிலையில்) ஜனாஸாவாக மீட்பு. ஜனாஸா அறிவித்தல் : ஒருகொடவத்தை ஜனாப் ஹம்சா ( காணாமல் போயிருந்த நிலையில்) ஜனாஸாவாக மீட்பு. Reviewed by Madawala News on February 14, 2019 Rating: 5