ஜனாஸா அறிவித்தல் : மடவளை பசார் அல் ஹாஜ் பஸூல் முஹம்மத் காலமானார்.


மடவளை பசார் பங்களாகெதரையைச் சேர்ந்த அல் ஹாஜ்  பஸூல் முஹம்மத் அவர்கள் காலமானார்கள். 

இன்னாலில்லாஹி வ இன்னா  இலைஹி ராஜியுன்.

அன்னார் காலஞ்சென்ற செய்யது முஹம்மது பரீத் JP அவர்களின் மகனும் 
சுஹைப்தீன் ஆசிரியர் அவர்களின் மருமகனும்  ஆவார்கள்.


ஜனாஸா நல்லடக்கம் அன்னாரது பிட்டியகெதர இல்லத்திலிருந்து பிற்பகல் 3.30 மணிக்கு எடுத்துச்செல்லப்பட்டு     மடவளை ஜாமிஉல் கைராத் ஜும்மாப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
ஜனாஸா அறிவித்தல் : மடவளை பசார் அல் ஹாஜ் பஸூல் முஹம்மத் காலமானார். ஜனாஸா அறிவித்தல் : மடவளை பசார் அல் ஹாஜ்   பஸூல் முஹம்மத்  காலமானார். Reviewed by Madawala News on February 09, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.