ஜனாஸா அறிவித்தல் : பாத்திமா ரைஹானா. ஓட்டமாவடி.


(எச்.எம்.எம்.பர்ஸான்)
ஓட்டமாவடியை சேர்ந்த  ரைஹானா என்பவர் இன்று (9) மட்டக்களப்பு வைத்தியசாலையில் வபாத்தானார்.


 இன்னாலில்லாஹி வஇன்னா இலைகீ ராஜிவூன்.

இவர் ஓய்வுபெற்ற இலங்கை போக்குவரத்து சபை வாழைச்சேனை கிளையின்  CTB முகாமையாளர் சனூஸ் என்பவரின் மனைவியும், ஓட்டமாவடி பிரதேச சபை முகாமைத்துவ உதவியாளர் முகம்மத் ரிழாவின் மாமியாரும், ஓட்டமாவடி தாருல் உலூம் வித்தியாலய அதிபர் எம்.எல்.பைசல் அவர்களின் சகோதரியுமாவார்.

அன்னாரின் ஜனாஸா தற்போது மட்டக்களப்பு போதனா வித்தியாசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜனாஸா அறிவித்தல் : பாத்திமா ரைஹானா. ஓட்டமாவடி. ஜனாஸா அறிவித்தல் :  பாத்திமா  ரைஹானா.  ஓட்டமாவடி. Reviewed by Madawala News on February 09, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.