அமைச்சர் அலிசாகிர் மௌலானா தன் உயிரை பணயம் வைத்து விடுதலை புலிகள் இயக்கத்தை இரண்டாக பிளவுபடுத்தினார்.அமைச்சர் அலிசாகிர் மௌலானா தன் உயிரை பணயம் வைத்து விடுதலை புலிகள் இயக்கத்தை
இரண்டாக பிளவுபடுத்தியதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு - ஏறாவூர் தள வைத்தியசாலையின் 
நிர்மாணிக்கப்படவுள்ள நான்கு மாடிக்காட்டத்திற்கான
அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. அங்கு உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டார்.

அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

அலிசாஹிர் மௌலானா எனது நீண்ட கால நண்பர் . அவரை தேசிய  அரசிலுக்குள் கொண்டுவந்தது நான் தான்.தன் உயிரை பணயம் வைத்து விடுதலை புலிகள் இயக்கத்தை இரண்டாக பிளவுபடுத்தியனார்.இதுதான் உண்மையான வரலாறு.கருனாவை பிரித்து கிழக்கினை பிரித்திருக்காவிட்டால் இன்றும் எல் டி டியை எம்மால் தோற்கடித்திருக்க முடியாதிருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.


அமைச்சர் அலிசாகிர் மௌலானா தன் உயிரை பணயம் வைத்து விடுதலை புலிகள் இயக்கத்தை இரண்டாக பிளவுபடுத்தினார்.  அமைச்சர் அலிசாகிர் மௌலானா தன் உயிரை பணயம் வைத்து விடுதலை புலிகள் இயக்கத்தை இரண்டாக பிளவுபடுத்தினார். Reviewed by Madawala News on February 10, 2019 Rating: 5