மதுஷின் நெருங்கிய சகா அங்கொட லொக்கா டுபாயில் கைது !மதுஷின் நெருங்கிய சகா அங்கொட லொக்கா டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளதாக
இலங்கை பொலிஸ் உயரதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வாரம் மதுஷ் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்ட போது ஹோட்டலில் இருந்து தப்பிச்சென்ற அங்கொட லொக்கா தலைமறைவாகி இருந்த நிலையில் அவரை சி சி டிவி ஆதரங்கள் ஊடாக கைது செய்துதுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மதுஷின் நெருங்கிய சகா அங்கொட லொக்கா டுபாயில் கைது ! மதுஷின் நெருங்கிய சகா அங்கொட லொக்கா டுபாயில் கைது ! Reviewed by Madawala News on February 11, 2019 Rating: 5