ஜனாஸா அறிவித்தல் : வெலம்பொட, முகம்மத் ரிலா (37)


வெலம்பொட, அம்பகஸ்தன்னையைச் சேர்ந்த மொஹமத் ரிலா (வயது 37) அவர்கள்  காலமானார்கள்.


இன்னாளில்லாஹி வஇன்னா இலைஹி ராஜயுன்

திடீர் சுகயீனம் காரணமாக நேற்று இரவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வபாத்தாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அன்னார M.H.ஜெய்னுல் ஆப்தீன், ஹவ்வா உம்மா தம்பதிகளின் அன்பு மகனும் பாதிமா பர்சானாவின் அன்புக் கணவரும்,


ஹிதாயா, சபீகா, சபீனா, சிபானா ஆகியோரின் அன்புச் சகோதரரும், பௌசுர் ரஹ்மான், ரம்ஸான், ரமீஸ், ரிப்கான் ஆகியோரின் மைத்துனரும் ஆவார். அன்னாரின் ஜனாஸா நல்லடக்க தகவல் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
ஜனாஸா அறிவித்தல் : வெலம்பொட, முகம்மத் ரிலா (37) ஜனாஸா அறிவித்தல் : வெலம்பொட,  முகம்மத் ரிலா (37) Reviewed by Madawala News on February 11, 2019 Rating: 5