ஸ்ரீ லங்கா கிரிக்கட் தேர்தல்.. தலைவர் பதவிக்கு போட்டியிட்ட திலங்க சுமதிபாலவின் அணியை சேர்ந்த ஷம்மி டி சில்வா 83 ஓட்டுக்கள் எடுத்து வெற்றி .

 
- Hassim Mohamed Naleem -
இன்று இடம்பெற்ற தேர்தலில் ஶ்ரீ லங்கா கிரிகெட் நிறுவனத்தின் புதிய தலைவராக சம்மி
சில்வா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்த தேர்தலில் சம்மி சில்வா 83 வாக்குகளை பெற்றதுடன் அவரை எதிர்த்து போட்டியிட்ட (ரணதுங்க அணியை சேர்ந்த) ஜயந்த தர்மதாசவிற்கு 56 வாக்குகளே கிடைத்தது.

பல்வேறு சிக்கல்கள் காரணமாக பிற்போடப்பட்டு வந்த ஶ்ரீ லங்கா கிரிகெட் நிறுவன தேர்தல் இன்று காலை விளையாட்டுத்துறை அமைச்சில் இடம்பெற்றது.

தலைவராக தெரிவு செய்யப்பட்டிருக்கும் சம்மி சில்வா ஶ்ரீ லங்கா கிரிகெட் நிறுவனத்தின் முன்னால் தலைவர் திலங்க சுமதிபால அணியை சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீ லங்கா கிரிக்கட் தேர்தல்.. தலைவர் பதவிக்கு போட்டியிட்ட திலங்க சுமதிபாலவின் அணியை சேர்ந்த ஷம்மி டி சில்வா 83 ஓட்டுக்கள் எடுத்து வெற்றி . ஸ்ரீ லங்கா கிரிக்கட் தேர்தல்.. தலைவர் பதவிக்கு போட்டியிட்ட  திலங்க சுமதிபாலவின் அணியை சேர்ந்த  ஷம்மி  டி சில்வா  83 ஓட்டுக்கள் எடுத்து  வெற்றி . Reviewed by Madawala News on February 21, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.