சம்மாந்துறையில் 814 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள வைத்தியசாலைக் கட்டடம் இதுதான்.



சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காஸிமின் ஏற்பாட்டில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் 814
மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள 55,450 சதுர அடி அளவிலான கட்டடத்தின் அழகிய தோற்றம் இதுதான்.

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவும் இராஜாங்க அமைச்சர் பைசல் காசிமும் இணைந்து இன்று பிற்பகல் 2.30 மணிக்கு இந்தக் கட்டடத்துக்கான அடிக்கல்லை நடவுள்ளனர்.

இந்தப் புதிய கட்டடம் கீழ் வரும் வசதிகளைக் கொண்டிருக்கும்:

01.Surgical Unit
02.General Operation Theatre With 03 Suites
03.Endoscopy Unit
04.ICU
05.Emergency Treatment Unit (ETU)
06.CSSD
07.Radiology Unit
08.Laborator
09.Ward Complex-Surgical
10.GYN & OBS Unit
11.GYN & OBS Unit
12.GYN & obs Ward Complex
13.Special Care –baby Unit (SCBU)
14.Labor Rooms 

[ஊடகப் பிரிவு]
சம்மாந்துறையில் 814 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள வைத்தியசாலைக் கட்டடம் இதுதான். சம்மாந்துறையில் 814 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள   வைத்தியசாலைக் கட்டடம் இதுதான். Reviewed by Madawala News on February 10, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.