சென்ற வருடம் மட்டும் இலங்கை போக்குவரத்தில் இணைந்து கொண்ட வாகனங்கள் இத்தனை இலட்சங்களா...?


2018 ஆம் வருடத்தில் புதிதாக அதிகளவான  வாகனங்கள், மோட்டார் ​வாகன திணைக்களத்தினால் பதிவு செய்யப்பட்டுள்ளன.
 இவை   4 இலட்சத்து 80,799 ஆகும் .

இதற்கமைய கடந்த வருடம் டிசெம்பர் 31 ஆம் திகதி வரை நாட்டில் மொத்தமாக 7,727,921 ( 77 இலட்சத்து 27,921)   வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ( நாட்டு மக்கள் தொகை சுமார்  2 கோடி)

கடந்த 2017 ஆம் ஆண்டில் 4,516,503 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள அதேவேளை, 2017 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2018 ஆம் ஆண்டில் புதிதாக பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 29,146 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சென்ற வருடம் மட்டும் இலங்கை போக்குவரத்தில் இணைந்து கொண்ட வாகனங்கள் இத்தனை இலட்சங்களா...? சென்ற வருடம் மட்டும் இலங்கை போக்குவரத்தில் இணைந்து கொண்ட வாகனங்கள் இத்தனை இலட்சங்களா...? Reviewed by Madawala News on January 16, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.