(படங்கள்) மட்டக்களப்பு 'அன்சிப் ஹோட்டல்' மீது தாக்குதல்.


இன்று அதிகாலை 5.15 மணியளவில் இனந்தெரியாத இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நால்வர்
அடங்கிய  குழு ஒன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்னால் இயங்கி வந்த Ansif Hotel  உணவகத்தை  தாக்கி சேதப்படுத்தி விட்டுச் சென்றுள்ளனர்

இதனால் அவ்வுணவகத்தின்  கண்ணாடிகள்  முழுமையாக சேதமாக்கப்பட்டுள்ளது.

- அப்துல் கய்யூம் -
(படங்கள்) மட்டக்களப்பு 'அன்சிப் ஹோட்டல்' மீது தாக்குதல். (படங்கள்) மட்டக்களப்பு 'அன்சிப் ஹோட்டல்' மீது தாக்குதல். Reviewed by Madawala News on January 11, 2019 Rating: 5