அனுராதபுர வராலற்று தொன்மை மிக்க தூபி மீது ஏறி அவமானப்படுத்தியதாக பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடவடிக்கை.


வராலற்று தொன்மை மிக்க, அனுராதபுரத்தில் அமைந்துள்ள பபலு வெஹெர தூபி மீது ஏறி நின்று புகைப்படம்
எடுத்து, அவற்றை சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட சில இளைஞர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் தொல்பொருள் திணைக்களத்தால்  மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த புகைப்படங்கள் பேஸ்புக் வலைத்தளத்தில் பதிவேற்றப் பட்டுள்ளதுடன்  , இவர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் என்றும் கண்டறியப்பட்டு தொல்பொருள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இச்செய்தி  http://www.tamilmirror.lk/  இணையதள செய்தியில் இருந்து பிரதி செய்தி பிரசுரிக்கப்பட்டது.
அனுராதபுர வராலற்று தொன்மை மிக்க தூபி மீது ஏறி அவமானப்படுத்தியதாக பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடவடிக்கை. அனுராதபுர வராலற்று தொன்மை மிக்க தூபி மீது ஏறி அவமானப்படுத்தியதாக  பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடவடிக்கை. Reviewed by Madawala News on January 22, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.