விலைசூத்திரம் இன்றிரவு வேலையை காட்டுமா ? - Madawala News Number 1 Tamil website from Srilanka

விலைசூத்திரம் இன்றிரவு வேலையை காட்டுமா ?எரிபொருள் விலை சூத்திரத்தில் இன்று இரவு (10) திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என,
பெற்றோலிய வளத்துறை பிரதியமைச்சர் அனோமா கமகே தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை சற்று அதிகரித்து காணப்படுவதை அவதானிக்க முடிவதாக, பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதி எரிபொருள் விலை சூத்திரத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுமென்பது குறிப்பிடத்தக்கது.
விலைசூத்திரம் இன்றிரவு வேலையை காட்டுமா ? விலைசூத்திரம் இன்றிரவு வேலையை காட்டுமா ? Reviewed by Madawala News on January 10, 2019 Rating: 5