பொலன்னறுவ தம்பாளையில் இடம்பெற்ற கார் விபத்து... பிரதேச சபையின் உறுப்பினர் நாசர் ஹாஜி உட்பட மூவர் காயம்.


நேற்று இரவு (2019/01/15) இடம் பெற்ற கார் விபத்தில் லங்காபுர பிரதேச சபையின் உறுப்பினர் நாசர்
ஹாஜியார் சென்ற வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விழகி கடை ஒன்றில் மோதியதில் கடையின் முன் கூறை காரின் மேற்பகுதியில் விழுந்ததால் நாசர் ஹாஜியார் உட்பட மூவர் காயங்களுடன் பொலன்னறுவை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தம்பளயான் 
பொலன்னறுவ தம்பாளையில் இடம்பெற்ற கார் விபத்து... பிரதேச சபையின் உறுப்பினர் நாசர் ஹாஜி உட்பட மூவர் காயம். பொலன்னறுவ தம்பாளையில் இடம்பெற்ற  கார் விபத்து... பிரதேச சபையின் உறுப்பினர் நாசர் ஹாஜி உட்பட மூவர் காயம். Reviewed by Madawala News on January 16, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.