(வீடியோ இணைப்பு) கண்டியில் தீப்பிடித்து எரிந்த நிசாம் கம்ப்ளக்ஸ் கட்டிடம்... மேல் மாடியில் இருந்து குதித்த குடும்பம்.


இன்று காலை 7 மணியளவில் கண்டி , யட்டினுவர வீதியில் அமைந்துள்ள நிசாம் காம்ப்ளக்ஸ் என்ற கட்டிடம் தீப்பிடித்து.
இதன்போது அக்கட்டிதத்தில் மேல் மாடியில் தங்கி இருந்த குடும்ப உறுப்பினர்கள் கீழே இருந்தவர்களின் உதவியுடன் மேல் இருந்து பாய்ந்து தப்பிய பரபரப்பான மயிர்கூச்செறியும் சம்பவமும் பதிவாகி உள்ளது. ( தமிழ் தங்க நகை ஆசாரி ஒருவரின் குடும்பம் என தகவல்) காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தற்போது தீயணைப்பு படையினர் களத்துக்கு விரைந்து தீயை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர்..

(வீடியோ இணைப்பு) கண்டியில் தீப்பிடித்து எரிந்த நிசாம் கம்ப்ளக்ஸ் கட்டிடம்... மேல் மாடியில் இருந்து குதித்த குடும்பம். (வீடியோ இணைப்பு) கண்டியில் தீப்பிடித்து எரிந்த நிசாம் கம்ப்ளக்ஸ் கட்டிடம்... மேல் மாடியில் இருந்து குதித்த குடும்பம். Reviewed by Madawala News on January 08, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.