(வீடியோ இணைப்பு) புத்தர்சிலை உடைப்பு - வெடி பொருட்கள் மீட்பு - ஞானசார தேரர் விடுதலை .. அனைத்தும் சதி ; மேஜர் அஜித் பிரசன்ன


புத்தர்சிலை உடைப்பு - வெடி பொருட்கள் மீட்பு - ஞானசார தேரர் விடுதலை என அனைத்தும் சதித்திட்டம்
என மேஜர் அஜித் பிரசன்ன குறிப்பிட்டுள்ளார்.

மாவனல்லை சிலை உடைப்பு மற்றும் புத்தளம் வெடி பொருடகளுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்களை தான் ஒப்படைப்பதாக ஒரு அரசியல் வாதி பெறுப்பேற்றதாகவும், அவரை கைது செய்தால் குற்றவாளிகளை கைது செய்யமுடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஒரு புறத்தில் நாட்டில் முருகலை ஏற்படுத்தி விட்டு அடுத்த ஜனாதிபதி தேர்தல் நெருங்கி  ஞானசார தேரர் மூலம் “ சிங்கள பௌத்த நாட்டை கப்பாற்றக்கூடிய தலைவர் கோத்தாபய ராஜபக்‌ஷ என கூறவைத்து முஸ்லிம் , இந்து, கிறிஸ்தவ வாக்குகளை இல்லாமல் செய்வதே திட்டம் என குறிப்பிட்டார்.

அடுத்த ஜனாதிபதி தேர்தல் வரையாவது ஞானசார தேரர விடுதலை செய்யப்படக்கூடாது என அவர் குறிப்பிட்டார்.
(வீடியோ இணைப்பு) புத்தர்சிலை உடைப்பு - வெடி பொருட்கள் மீட்பு - ஞானசார தேரர் விடுதலை .. அனைத்தும் சதி ; மேஜர் அஜித் பிரசன்ன (வீடியோ இணைப்பு)  புத்தர்சிலை உடைப்பு - வெடி பொருட்கள் மீட்பு - ஞானசார தேரர் விடுதலை .. அனைத்தும் சதி ; மேஜர் அஜித் பிரசன்ன Reviewed by Madawala News on January 22, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.