மோட்டார் வாகனங்கள் மீது புதிய வரி பாய்ந்தது



இவ்வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரும்
வரையில் மோட்டார் வாகனங்கள் மீது காபன் வரி விதிக்கப்பட்டுள்ளது.

இதனை போக்குவரத்து  திணைக்களத்தின் நிறைவேற்று பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள் தவிர்ந்த ஏனைய வாகனங்களுக்கு இது செல்லுப்படியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் வாகனங்கள் மீது புதிய வரி பாய்ந்தது மோட்டார் வாகனங்கள் மீது புதிய வரி பாய்ந்தது Reviewed by Madawala News on January 09, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.