(வீடியோ இணைப்பு) பொருள் ஒழிப்பு பிரிவினரின் சுற்றி வளைப்பில் சுமார் 4500 கஞ்சா செடிகள் சிக்கின.


தனமல்வில - படவேவ பிரதேசத்தில் பயிர் செய்யப்பட்டிருந்த கஞ்சா செடிகளை விசேட போதை
பொருள் ஒழிப்பு பிரிவினர் நேற்றைய தினம் சுற்றிவளைத்துள்ளனர்.

4 ஆயிரத்து 500 கஞ்சா செடிகள் 3 அடி உயரத்திற்கு வளர்க்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்ட போது சந்தேக நபர் அங்கு இருக்கவில்லை என்பதுடன் சந்தேக நபர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் வெளியான வீடியோ : https://youtu.be/grEberDuDnM
(வீடியோ இணைப்பு) பொருள் ஒழிப்பு பிரிவினரின் சுற்றி வளைப்பில் சுமார் 4500 கஞ்சா செடிகள் சிக்கின. (வீடியோ இணைப்பு) பொருள் ஒழிப்பு பிரிவினரின் சுற்றி வளைப்பில்  சுமார் 4500 கஞ்சா செடிகள் சிக்கின. Reviewed by Madawala News on January 14, 2019 Rating: 5