dd
s

பெற்றோல் விலை 2 ரூபாவால் குறைகிறது!விலை சூத்திரத்திற்கு அமைவாக பெற்றோல் விலை இன்று நள்ளிரவு 2 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது.


டீசல் 2 இரண்டு ரூபாவாலும் சுபர் டீசல் 3 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளது.
பெற்றோல் விலை 2 ரூபாவால் குறைகிறது! பெற்றோல் விலை 2 ரூபாவால் குறைகிறது! Reviewed by Madawala News on January 10, 2019 Rating: 5