1914 ம் ஆண்டுக்கு பிறகு நேற்று நுவரெலியாவில் பதிவான கடுங்குளிர்..



சுமார் நூறு ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று இரவு நுவரெலியாவில் கடுங்குளிர் நிலவியதாக
தெரிவிக்கப்படுகிறது.

செல்சியல் அளவில் 4.6 ஆக வெப்பநிலை பதிவானதாக தெரிவிப்பட்டும் நிலையில் இது வழமையான நுவரெலி வெப்பநிலையுடன் பார்க்கும் போது 5 பாகை செல்சியஸ் வீழ்ச்சியாகும்.

1914 ஜூலை 30ம் திகதி 3.7 பாகை செல்சியஸாக பதிவான வெப்பநிலையே இதுவரை பதிவான குறைவான வெப்பநிலை என தெரிவிக்கப்படுகிறது.
1914 ம் ஆண்டுக்கு பிறகு நேற்று நுவரெலியாவில் பதிவான கடுங்குளிர்.. 1914 ம் ஆண்டுக்கு பிறகு நேற்று நுவரெலியாவில்  பதிவான கடுங்குளிர்.. Reviewed by Madawala News on January 21, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.