ரனிலுக்கு நம்பிக்கை பிரேரணை ; TNA மதில் மேல் பூனை ..



ரனிலுக்கு நம்பிக்கை பிரேரணை ஒன்றை எதிர்வரும் 12 ம் திகதி மன்றில் சமர்பிக்க உள்ளதாக
ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த பிரேரணைக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் 11 ஆம் திகதி அல்லது 12 ம் திகதி காலை தீர்மானம் எடுப்போம் என தமிழ் தேசிய கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலனாதன் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே அரசுக்கு ஆதரவு வழங்க மாட்டோம் என சுமந்திரன் அறிவித்துள்ள நிலையில் ஐக்கிய தேசிய கட்சிக்கு தமிழ் கூட்டணி ஆதரவு வழங்குவது தொடர்பில் கடைசி நேரத்தில் தீர்மானிக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.
ரனிலுக்கு நம்பிக்கை பிரேரணை ; TNA மதில் மேல் பூனை .. ரனிலுக்கு நம்பிக்கை பிரேரணை ; TNA மதில் மேல் பூனை .. Reviewed by Madawala News on December 08, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.