கேகாலை மாவட்டத்தில் சாம்பியன் ஆகி தேசிய மட்டத்திற்கும் தெரிவாகியது மாவனல்லை.உயன்வத்தை நூரானியா மகா வித்தியாலயம்.


சமபோசா கிண்ண     பாடசாலைகளுக்கு இடையிலான  16 வயதின் கீழான  உதைபந்தாட்ட போட்டியில் கேகாலை மாவட்டத்தில்,
மாவனல்லை.உயன்வத்தை நூரானியா மகா வித்தியாலயம் சாம்பியன் ஆகி உள்ளது.

இந்த சாதனையை அடுத்து  தேசிய மட்டத்திற்கும்  தெரிவாகியுள்ளது. வாழ்த்துக்கள்

இத்தொடரில்  கேகாலை மாவட்டத்தில் உள்ள பிரபலமான ஸாஹிரா தேசிய பாடசாலை, பதுரியா.மற்றும்  கேகாலை st maries ஆகிய பாடசாலைகளுடன் அபாரமாஹ விளையாடியே  வெற்றி பெற்று சாம்பியன் ஆனது  குறிப்பிடத்தக்கது

தகவல்:  A.H.M RISWAN
கேகாலை மாவட்டத்தில் சாம்பியன் ஆகி தேசிய மட்டத்திற்கும் தெரிவாகியது மாவனல்லை.உயன்வத்தை நூரானியா மகா வித்தியாலயம். கேகாலை மாவட்டத்தில் சாம்பியன் ஆகி தேசிய மட்டத்திற்கும் தெரிவாகியது மாவனல்லை.உயன்வத்தை நூரானியா மகா வித்தியாலயம். Reviewed by Madawala News on December 12, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.