கிண்ணியா ஏ.டபிள்யூ.சத்தார் ஜனாதிபதி சட்டத்தரணியாக நியமனம்.


(ஹஸ்பர் ஏ ஹலீம்)
கிண்ணியாவைச் சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணி  ஏ.டபிள்யூ.சத்தார்
ஜனாதிபதி சட்டத்தரணியாக நியமிக்கப்பட்டுள்ளார்...

25.04.1957 இல் இவர் கிண்ணியா மாலிந்துறை பிரதேசத்தில் பிறந்தார்..

தனது ஆரம்ப கல்வியை கந்தளாய் பரமேஸ்வரா...கிண்ணியா ஆண்கள் பாடசாலை..கிண்ணியா மத்திய கல்லூரி இலும்.உயர் கல்வியை கொழும்பு சாஹிரா கல்லூரியிலும் கற்றார்...
1976...1979 காலப்பகுதியில் கொழும்பு பல்கவைக்கழகத்தில் கற்று சட்டமானியானார்..பின்னர் சட்டக்கவ்லூரியிலும் கற்று தேர்ந்தார்...
கிண்ணியாவின் முதல் சட்டமானியும் இவரே....

16.03.1981 தொடக்கம் சட்டத்தரணியாக இவர் கடமையாற்றி வருகின்றார்....
இவர் சில காலம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திலும் கடமையாற்றியுள்ளார்...

கிழக்கில் அஷ்ரப்..நிசாம் காரியப்பரை தொடர்ந்து 03 வது ஜனாதிபதி சட்டத்தரணியாவார்..

திருகோணமலை மாவட்ட  சட்டத்தரணிகள் சங்க தலைவராகவும் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிண்ணியா ஏ.டபிள்யூ.சத்தார் ஜனாதிபதி சட்டத்தரணியாக நியமனம். கிண்ணியா ஏ.டபிள்யூ.சத்தார் ஜனாதிபதி சட்டத்தரணியாக நியமனம். Reviewed by Madawala News on December 06, 2018 Rating: 5