கல்வி அமைச்சால் மாணவர்களுக்கு வழங்கிய விடுமுறையும், அதை தமக்கான சலுகையாக (offers) மாற்றும் தனியார் கல்வி நிருவனங்களும்.


*உங்கள் பிள்ளைகளின் 11மாத தொடர் கல்வி கற்றல் செயற்பாட்டின் பின் அவர்களுக்கு   வழங்கப்பட்டுள்ள
 விடுமுறையை   சற்று சுதந்திரமாக  அனுபவிக்க விடுங்கள்..

*இவ்விடுமுறையானது அவர்களின் மனநிலையை  உண்மையாக சந்தோஷத்திற்கு  மாற்றியமைக்கக்கூடும். இது அடுத்த கட்ட கல்விக்கு பெரிதும் நேரான  மாற்றத்துடன் அமையும்.

மேலும் அதுவே  அடுத்தாண்டிற்கான                       அவர்களின் கல்வியை    ஒரு புத்துணர்வோடு ஆரம்பிக்க உதவும் ...

*ஒரு மாணவனின் கல்வி மீதான தொடர்கல்விச்சுமை , தொடர் அழுத்தம்  கற்றல் மீது அவனது  முழு வெளிப்பாட்டையும் வெளிவர விடாது

-மாணவர்கள் ஒன்றும் திரைப்படங்களில் வரும் ரோபோக்கள் இல்லை .

ஆகவே விடுமுறையை அவர்களின் விருப்பத்திற்கு இணங்க  சிறப்பாக அனுபவிக்க விடுங்கள்...
கல்வி அமைச்சால் மாணவர்களுக்கு வழங்கிய விடுமுறையும், அதை தமக்கான சலுகையாக (offers) மாற்றும் தனியார் கல்வி நிருவனங்களும். கல்வி அமைச்சால் மாணவர்களுக்கு வழங்கிய விடுமுறையும், அதை தமக்கான  சலுகையாக (offers)  மாற்றும் தனியார் கல்வி நிருவனங்களும். Reviewed by Madawala News on December 05, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.