TNA யின் நிபந்தனைகளுக்கு எழுத்து மூல உறுதிமொழி..



ஐக்கிய தேசிய முன்னணி பிரேரிக்கும் பிரதமருக்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்க, சில நிபந்தனைகளுக்கு எழுத்துமூலம் இணக்கப்பாடு காணப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு  - பா.உ. தர்மலிங்கம் சித்தார்த்தன் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே தமிழ் தேசிய கூட்டணி தங்களுக்கு ரனில் தரப்பு பல்வேறு கோரிக்கைகளுக்கு இணக்கம் வெளியிட்டுள்ளதாக கூறியிருந்த அதேவேளை இன்று அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
TNA யின் நிபந்தனைகளுக்கு எழுத்து மூல உறுதிமொழி.. TNA  யின் நிபந்தனைகளுக்கு எழுத்து மூல உறுதிமொழி.. Reviewed by Madawala News on December 12, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.